Holding of PA/SA Direct Recruitment for 2011 & 2012 through approved Outsourced Agency
2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்கான எழுத்தர் காலியிடங்களுக்கான
நேரடி தேர்வு என்பது objective type -
Multiple Choice Questions
அடிப்படையில் நடக்க உள்ளது . இந்த தேர்வு M/S CMC Ltd என்ற
தனியார்தேர்வு நிறுவனம் மூலம் நடத்தப்பட இலாக்காவால்
ஒப்புதல்வழங்கப்
பட்டுள்ளது . இந்த தேர்விற்கான விளம்பரங்கள்
11-08-2012 அன்று எல்லா முக்கிய நாழிதள்களிலும் வெளியிடப்பட
உள்ளன. LGO தேர்வில் நிரப்பப்படாத காலியிடங்கள் தகுதியுள்ள
GDS ஊழியர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன. அவர்களும் நேரடித்
தேர்வர்களுடன் தேர்வு எழுத வேண்டும்.
அதற்கான விரிவான இலாக்கா சுற்றறிக்கையினைப் பார்க்க கீழே
'கிளிக்' செய்யவும்.
No comments:
Post a Comment