தென் மண்டலத்தின் இருமாதங்களுக்கு ஒரு
முறையிலான பேட்டி மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப் பட்டது . 28.12.12 அன்று
நடைபெறுவதாக இருந்த பேட்டி எதிர்வரும் 02.01.2013 க்கு மாற்றப்
பட்டுள்ளது
மேலும் நேற்று மாலை வெளியிடப்பட்ட இலாக்கா
உத்திரவு எண் .1-2/2009-SPG dt . 26.12.2012 இன் படி Ms . J . சாருகேசி ,
Director , PLI , Kolkatta அவர்கள் PMG , MADURAI ஆகப் பதவி உயர்வு பெற்று
பணியில் சேர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் காலத்திலாவது மதுரை
மண்டல ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment