IP/ASP ASSOCIATION இன் முன்னாள் தமிழ்
மாநிலச் செயலர்
தோழர். S .
ராஜேந்திர பாபு அவர்கள்
மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்
என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரது மறைவிற்கு தமிழ் மாநில
அஞ்சல் மூன்றின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா
சாந்தியடைய வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment