50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Thursday, 14 March 2013

 29 வது அகில இந்திய மாநாடு
நமது அஞ்சல் மூன்றின் அகில இந்திய மாநாடு 10.03.2013 முதல் 13.032013 வரை திருவனந்தபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் நமது இலாகா முதல்வர் திருமதி கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சல்துறையின் எதிர்கால திட்டங்கள் குறித்தும். ஊழியர்களின் பங்களிப்பு அதில் அதிகம் தேவை என்பதனை குறித்தும் பேசினார்கள் .

மாநாட்டில் அனைத்து  நிர்வாகிகளும்  ஏகமனதாக தேர்வு செய்யபட்டார்கள் .

தலைவர் தோழர் R .சிவநாராயணா --- ஆந்திரம்

பொதுசெயலர் தோழர் M .கிருஷ்ணன் ---- கேரளா

பொருளாளர் தோழர் பல்விந்தர் சிங் ----- புது டெல்லி

செயல் தலைவர் தோழர் N .கோபால கிருஷ்ணன் --தமிழ்நாடு

துணை பொது செயலர் தோழர் N . சுப்ரமணியன் திருப்பூர்

உதவி பொது செயலர் தோழர் A .வீரமணி தமிழ்நாடு

மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மத்திய சங்க 
நிர்வாகிகளுக்கும் குமரிக்  கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
   
கோட்டச் செயலர், அஞ்சல் மூன்று, குமரிக்கோட்டம் 
CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C ELECTED UNANIMOUSLY:



President Com. R.Sivannarayana (Andhra Pradesh)
Working President (1) Com.Mangesh Parab (Maharashtra)
(2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President (1) Com.R.C.Mishra (Odisha)
(2) Com.Smt. C.P.Sobhana (Kerala)
General Secretary Com. M.Krishnan (Kerala)

Dy. Genl. Secy (1) Com. N.Subramanyam (Tamilnadu)

Asst.Genl.Secy (2) Com. R.N.Prashar (Uttar Pradesh)
(3) Com. G.Maity (West Bengal)
(4) Com. A.Veeramani (Tamilnadu)
Financial Secy. (1) Com. Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy (1) Com.S.A.Hameed (Chattisgarh)
(2) Com.U.K.Tiwari (Bihar)
(3) Com.L.P.Saikia (Assam)

AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)

Committee Members :
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Mani Meghalai (Tamilnadu)
Com.Mousami Majumdar (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com.P.Sathyanadam (Tamilnadu)

No comments:

Post a Comment