50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Saturday, 16 March 2013

வங்கி சேவையில் களம் இறங்க தயாராகும் அஞ்சல்துறை

RESERVE வங்கி அறிவிப்பை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறை 
வங்கி சேவையில் களம் இறங்க தயாராகிறது .
 
வங்கிகள் தொடங்க குறைந்த   பட்சம்  மூலதனம் ரூ 500 கோடி இருக்க வேண்டும் .
 
ரிச ர்வ் வங்கியின் அனைத்து விதிமுறைகளும் அஞ்சல் துறையில் இருக்கிறது .
அஞ்சல் துறை 1.55 லட்சம் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது .
வங்கிகளில் உள்ளது போல் சேமிப்பு கணக்கு நடைமுறையில் உள்ளது .
தற்போது அஞ்சல் துறையில் 23.30 கோடி சேமிப்பு கணக்கு மற்றும்
சேமிப்பு தொகை 3.80 லட்சம் கோடி உள்ளது .
 
புதிதாக வங்கி சேவை தொடங்குவது தொடர்பாக விரிவான 
அறிக்கையை தயாரிக்க  அஞ்சல் துறை EARNEST & ENK நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது .
இதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி      புதிய சேவை தொடங்கும் .

நன்றி .இக்கனாமிக் டைம்ஸ்

No comments:

Post a Comment