ஆதாயம் குறைவால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில்
பொது மக்கள் முதலீடு குறைவதாக பாரத ரிசர்வ் வங்கி
அறிக்கை கூறுகிறது .
டிசம்பர் 2012 வரை அஞ்சலகத்தில் பொது மக்களின் முதலீடு
ஓராண்டு காலத்தில் 1.5 சதவிகிதம் குறைந்து 6.02 லட்சம்
கோடியாக குறைந்துள்ளது .
மாதாந்திர சேமிப்பு கணக்கில் மாத்திரம் முதலீடு 4 சதவிகிதம்
குறைந்து 2.02 லட்சம் கோடியாக குறைந்துள்ளது .
கால சூழலுக்கு ஏற்ப அஞ்சல் துறையின் நிதி சேவை
கொள்கைகளை மாற்றி அமைப்பதன் வாயிலாக சரிந்து
வரும் அஞ்சல் சேமிப்பு விகிதத்தை தடுக்கலாம்.
வங்கி சேவையில் அஞ்சல் துறை களம் இறங்குவதன மூலம்
சரிவில் இருந்து மீண்டு சாதனை படைக்க முயலுகிறது .
நன்றி .இக்கனாமிக் டைம்ஸ் .
No comments:
Post a Comment