50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Saturday, 30 March 2013

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் பணியாளர்கள் சிக்கன நாணய சங்க தேர்தல்

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் பணியாளர்கள்
சிக்கன நாணய சங்கத்தின் இயக்குனர் பதவிகளுக்கு 
நேற்று வேட்பு மனுதாக்கல்  நடைபெற்றது  .
 மொத்தம் உள்ள 11 இயக்குனர் பதவிகளுக்கு  
நமது அணியின் சார்பாக 8 தோழர்கள் மற்றும் 
3 தோழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் .
தோழர்கள் 
 1. P. முஹம்மது அப்துல் ரவூப்
2. S. ஐயம்பெருமாள்
3. T .L .ஜஸ்டின்
4. P. ஜஸ்டின் ஜோஸ் 
5. S . செல்வன்
6. S. அசோகன் 
7. T. கார்த்திகேயன்
8. V .பூதலிங்கம்பிள்ளை

தோழியர்கள்  


9.  S. அனுஷா
10. J.T. ஸ்டார்லெட் மகிழா
11. R. உமா ராணி




நமது அணி தவிர தனியாக வேட்புமனு தாக்கல்
செய்திருந்த தோழர் P.தங்கப்பன் அவர்கள்
போட்டியிலிருந்து தாமாகவே  விலகிக்  கொண்டதால்
நமது அணியின் அனைத்து வேட்பாளர்களும் 
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.

இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் 
வெளியிடப்படும்     

No comments:

Post a Comment