குமரிகோட்டத்திலுள்ள தக்கலை மற்றும் நாகர்கோயில் மேற்கு
துணைக்கோட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் GDS
ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் ஊழியர்
விரோதப்போக்கினைக் கண்டித்து 21-03-2013 வியாழன் மாலை
06.00 மணிக்கு நகேர்கோயில் கோட்டக் கண்காணிப்பாளர்
அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது
கோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிளிருந்தும் ஏராளமான அஞ்சல்
மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS தோழர்களும் தோழியரும் கலந்து
கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி.
கோட்டசெயலர்கள் அஞ்சல் மூன்று மற்றும் GDS ,குமரிக்கோட்டம்
No comments:
Post a Comment