பெப்ருவரி 2006 முதல் ஜூன் 2006 இடையிலான PERIOD -ல் INCREMENT
பெற்றுவந்த ஊழியர்களுக்கு பழைய ஊதியத்தில் 01 .01 .2006 இல் FIXATION
செய்து புதிய INCREMENT வழங்கவும் அடுத்த INCREMENT 01 .07 .2006 -ல்
வழங்கவும் 19 .03 .2012 அன்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஆதாரம் MIN .FIN 10 /02 /2011 - E111 DTD 19 .03 .2012
கோட்ட செயலர் அஞ்சல் மூன்று
No comments:
Post a Comment