நமது ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம் AIPEDEU  மட்டுமே     GDS ஊழியருக்கான அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே  சங்கம்.  ஒரு 
சில புரட்டு சுயநல தொழிற்சங்க (வா)வியாதிகள்  நமது சங்கத்தினை   முடக்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழாவது அகில    இந்திய 
மாநாட்டில் பல்வேறு தடைகளை ஏற்படுத்திட   முனைந்தனர். ஆனால் அத்தனையும் ஒன்றுபட்ட GDS ஊழியர்களின்   முன்னால்
 தோற்றுப்போயின. அதனால் கோபமுற்ற அந்த புரட்டு சுயநல
 தொழிற்சங்க (வா)வியாதிகள்  அஞ்சல் இலாகாவிடம் நமது AIPEDEU  
சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்று கடிதம் கொடுத்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட இலாகா உரிய விசாரணைகளுக்குப் பிறகு நமது சங்கம் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என ஒப்புதல் வழங்கியுள்ளது . 
TRUTH TRIUMPHS, JUSTICE WINS
        You are all aware that the election of office bearers of CHQ were elected democratically in Mozre under the direct supervison of Departmental observer.  Some of the desruptive forces made false allegations against the elections and a letter was submitted to the secretary (posts) requesting not to approve the elected body.  The department of posts made proper and thorough enquiries on the allegations and found that all the allegations were baseless and false Consequently the list of office bearers of CHQ was approved by the Secretary (Posts) and the same was circulated to all CPMGS and PMGS. This proves the justice is with Com. S.S. Mahadevaiah truth triumphs and justice wins. The approved copy is enclosed herewith this circular.
 
No comments:
Post a Comment