50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Wednesday, 30 October 2013

LATEST INFORMATION ON P.A./S.A. RESULTS AND UNFILLED POSTMAN VACANCIES

1) நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் எழுத்தர்  தேர்வு  முடிவுகள்  இன்று மாலை வெளியாகும் என்று மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது . 
2) சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN  UNFILLED  VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள்  உள்ளதாகவும் இந்த காலி இடங்களுக்கு CCR  இல் உள்ள   MOFUSSIL  கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில்   SURPLUS  QUALIFIED  ஆக உள்ள  GDS  ஊழியர்களிடமிருந்து   3 OPTION கேட்கப் பட்டு  அந்த விண்ணப்பங்கள்  PMG,  CCR  தலைமையிலான  கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு  பின்னர் அவர்களுக்கு  பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் .  இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும்  என்று  நிர்வாகம் தெரிவிக்கிறது .

No comments:

Post a Comment