50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Friday, 3 January 2014

END USERS TRAINING POSTPONED DUE TO OUR CIRCLE UNION EFFORTS

பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறுவதாக இருந்த பயிற்சி வகுப்புகள் மாற்றம் -மாநில செயலருக்கு நன்றி  

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 

புத்தாண்டில் ஒரு இனிய செய்தி ! 
ஏற்கனவே PTC , மதுரையில் பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்துவதாக 
அறிவிக்கப்பட்ட END  USERS  TRAINING  நமது மாநிலச் சங்கத்தின் முயற்சியால்
 தற்போது  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து CPMG  TN அவர்களுக்கு  
நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 24.12.2013 அன்று  கடிதம் அளித்து 
பேசிய விபரம்  நமது வலைத்தளத்தில் கடித நகலுடன் பிரசுரித்தது உங்கள் 
நினைவில் இருக்கும் என்று நினைக்கிறோம். 
 தற்போது நமது கோரிக்கையை ஏற்று தமிழர் திருநாளில்  நடத்தப் பட இருந்த
  பயிற்சி வகுப்பு  மாற்றப்பட்டதற்கு  நமது  CHIEF  POSTMASTER  GENERAL 
அவர்களுக்கு நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 
புத்தாண்டும் பொங்கலும் சிறக்க மீண்டும் வாழ்த்துகிறோம் ! 
E -MAIL உத்தரவின் நகலை கீழே பார்க்கவும் :-

TOP PRORITY
DEPARTMENT OF POSTS 
Office of The Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002To 1.      The Postmaster General, Chennai City Region, Chennai 600 002.
2.      The Postmaster General, Western Region, Coimbatore – 641 002.
3.      The Postmaster General, Central Region, Tiruchirappalli – 620 001.
4.      The Postmaster General, Southern Region, Madurai - 625 002.
No. TRG/17-Trg/CBS/2013 – I     dated    at Chennai – 600 002       the         31.12.2013
Sub: CBS Roll Out Plan – Change in End User Training Programme (Batch II) scheduled from 
10.01.2014 to 17.01.2014 at PTC, Madurai – Reg
Ref: This Office letter of even No. dated 18.12.2013 & 31.12.2013**********                        Kindly refer to the letters cited above.
2.     In this regard, I am directed to intimate that the Batch II of End User Training programme 
scheduled from 10.01.2014 - 17.01.2014 is postponed to 20.01.2014 - 25.01.2014.
3.       I am further directed to request that the officials nominated for the said training 
programme may kindly be informed immediately.
Asst Director (PG)                                                                                                        for Chief Postmaster General
                                                                                         Tamil Nadu Circle, Chennai- 600 002 No comments:  Links to this post

No comments:

Post a Comment