அன்பார்ந்த தோழர்களே !
NFPE தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக
தென் மண்டல நிர்வாகம் கடைபிடிக்கும் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும்
கோட்ட நிர்வாக சீர் கேடுகளை அகற்றக்கோரியும் மதுரை PMG அலுவலகம் முன்பு 10.01.2014 வெள்ளி கிழமை காலை 10மணி முதல் தொடர்முழக்கப்போராட்டம் நடைபெறும்

திரளான தோழர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
கேட்டு கொள்கிறோம் .
வாழ்த்துக்களுடன்
எ.சுரேஷ்குமார்
கோட்டசெயலர் P 3
வாழ்த்துக்களுடன்
எ.சுரேஷ்குமார்
கோட்டசெயலர் P 3
No comments:
Post a Comment