50

ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது




Monday, 3 February 2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                நமது கோட்ட AIPEU  GROUP-C சங்க செயற்குழு கூட்டம் 02.02.2014 அன்று   NAGERCOIL தலைமை அஞ்சலகத்தில்   சிறப்பாக நடைபெற்றது .கூட்ட்டத்தில் பெப்ருவரி 

12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை நமது கோட்டத்தில்
முழுமையாக செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது .மேலும் AIPEDEU  சங்கத்திடம் நமது போராட்டத்திற்கு அதரவு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . பெப்ருவரி 8 ம் தேதி முதல் 
10ம் தேதிவரை வேலைநிறுத்த பிரச்சார  இயக்கங்கள் நடத்துவது  என்றும் முடிவெடுக்கப்பட்டது .  

No comments:

Post a Comment